2013/01/05

அழகர் கோவிலிற்கு ஒரு பயணம்கடந்த ஜனவரி முதல் நாள் மதுரை அழகர் கோவில் சென்று வந்தேன். எனது குலதெய்வமான 18 படி கருப்பண்ணசாமி தரிசனம் செய்துவிட்டு அழகர் பெருமாள் (சௌந்தரராஜ பெருமாள்) தரிசனம் செய்தேன். அற்புதமான ஆலயம். New year ஆனதால் அலங்காரம் வெகு சிறப்பாக இருந்தது. அங்கு எடுத்த சில photos இங்கே கொடுத்துள்ளேன். இது எனது முதல் பதிவு தமிழில் ஆகவே பிழை இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

No comments: