2013/10/26

தீபாவளி அதிர்வேட்டுகள்!

2013 தீபாவளி பல அதிர்வேட்டுகளை கொண்டுள்ளன. முதலாவதாக தொலைக்காட்சிகளின்  அதிர்வேட்டுகளை பார்ப்போம். Vijay tvல் விஸ்வரூபம் மற்றும் Zee tamil தொலைகாட்சியில் சூது கவுஉம் ஒளிபரப்பாகிறது. மற்ற தொலைகாட்சிகளின் நிலை இன்னும் தெரியவில்லை.
    தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் Prakash Publishersன் வெளியிடுகளான Sunshine Libraryல் Reporter Johnyன் புகழ் பெற்ற சாகசங்கள் ஊடு சூனியம் மற்றும் ஓநாய் மனிதன் மறுபதிப்பாக வண்ணத்தில் வெளிவருகிறது. தீபாவளி ஸ்பெஷல் ஆக Sunshine Libraryல் Tex willerன் இரு சாகசங்கள் 456 பக்கங்களில் வெளிவருகிறது .Muthu Comicsல் ஒரு சிப்பாயின் சுவடுகளில் வெளிவருகிறது. இது ஒரு Graphic Novel.
 திரைப்பட அதிர்வேட்டாக Ajithன் ஆரம்பம் வெளிவருகிறது.
  இன்னும் பல அதிர்வேட்டுகளும் எதிர்பார்கபடுகிறது!
Advance Deepavali Greetings!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

senthilwest2000@ Karumandabam Senthil said...

நன்றி நண்பரே!

senthilwest2000@ Karumandabam Senthil said...

நன்றி நண்பரே!

Erode VIJAY said...

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவிருக்கும் படங்கள் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை; ஆனால் 3 அட்டகாசமான காமிக்ஸ் புத்தகங்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! :)

King Viswa said...

செந்தில் சார்,

இந்த ஆண்டு தீபாவளியின் மற்றுமொரு சிறப்பம்சம் நெடுநாட்கள் கழித்து நீங்கள் இட்டிருக்கும் இந்த பதிவுதான் நண்பரே.

senthilwest2000@ Karumandabam Senthil said...

பொங்கல்