2013/10/26

தீபாவளி அதிர்வேட்டுகள்!

2013 தீபாவளி பல அதிர்வேட்டுகளை கொண்டுள்ளன. முதலாவதாக தொலைக்காட்சிகளின்  அதிர்வேட்டுகளை பார்ப்போம். Vijay tvல் விஸ்வரூபம் மற்றும் Zee tamil தொலைகாட்சியில் சூது கவுஉம் ஒளிபரப்பாகிறது. மற்ற தொலைகாட்சிகளின் நிலை இன்னும் தெரியவில்லை.
    தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் Prakash Publishersன் வெளியிடுகளான Sunshine Libraryல் Reporter Johnyன் புகழ் பெற்ற சாகசங்கள் ஊடு சூனியம் மற்றும் ஓநாய் மனிதன் மறுபதிப்பாக வண்ணத்தில் வெளிவருகிறது. தீபாவளி ஸ்பெஷல் ஆக Sunshine Libraryல் Tex willerன் இரு சாகசங்கள் 456 பக்கங்களில் வெளிவருகிறது .Muthu Comicsல் ஒரு சிப்பாயின் சுவடுகளில் வெளிவருகிறது. இது ஒரு Graphic Novel.
 திரைப்பட அதிர்வேட்டாக Ajithன் ஆரம்பம் வெளிவருகிறது.
  இன்னும் பல அதிர்வேட்டுகளும் எதிர்பார்கபடுகிறது!
Advance Deepavali Greetings!